(Photos) திருகோணமலையில் இரத்ததான முகாம்

0
14

(அப்துல்சலாம் யாசீம்)

Blood Donation-1திருகோணமலை செஞ்சிலுவை சங்கக் கிளையும், றோட்டரிக் கழகம் மற்றும் றோட்டரிக் கழகமும் இணைந்து திருகோணமலை றோட்டரிக் கழக மண்டபத்தில் நடாத்திய இரத்ததான முகாமில் திருகோணமலை செஞ்சிலுவை சங்கக் கிளையின் தலைவர் டாக்டர் ஈ.ஜீ. ஞானகுணாளனும் தொண்டர்களும் கிளையின் நிறைவேற்று அதிகாரி டாக்டர் என். ரவிச்சந்திரன், திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் திரு ச சிவசங்கர் மற்றும் றோட்டறக்ட் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருகோணமலை செஞ்சிலுவை சங்கக் கிளையின் தொண்டர்களும், திருகோணமலை றோட்டரிக் கழக மற்றும் திருகோணமலை றோட்டரிக் கழக உறுப்பினர்களும் பொது மக்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி இம் மனிதாபிமான நிகழ்வினை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

Blood Donation-2 Blood Donation-4 Blood Donation-5

LEAVE A REPLY