அந்தமானில் நில அதிர்வு!

0
132

அந்தமானில் சற்று முன்பு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.03 மணிக்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நில அதிர்வின் காரணமாக உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY