உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராயும் கூட்டம்

0
150

(வாழைச்சேனை நிருபர்)

f0a49607-519b-499f-a42f-0304e22c7a49உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராயும் கூட்டம் மட்டு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டால் அதிகரிக்கும் மாறும் அதில் பிறைந்துரைச்சேனை 206A, தனியான ஒரு வட்டாரமாகவும் வாழைச்சேனை 206B தனியான ஒரு வட்டாரமாகவும் பிரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY