(Photos) மட்டக்களப்பு வெல்லாவெளி காக்காச்சிவேட்டை கொலை: சம்பவ இடத்து புகைப்படங்கள்

0
252

(விசேட நிருபர்)

article_1469343530-2356மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் 18 மாத பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

aaaaa2 article_1469343428-3 sss4 ssss 1 ssss3

LEAVE A REPLY