எ.ஆர்.எம்.ஜிப்ரியின் தலைமையில் இலவச புலமைப்பரீட்சை கருத்தரங்கு….!!!

0
182

(றிஸ்கான் முகம்மட்)

6b61b3c2-1dd3-4cc3-b7f9-aecd889bf052இன் நிகழ்வு அஸ்டோ அமைப்பின் ஏற்பட்டில் அமைப்பின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர்ருமான எ.ஆம்.எம்.ஜப்ரி தலைமையில் இன்று(24/7/2015) கல்முனை மஹ்முத் மகளிர் கல்லுரி கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது,

இன் நிகழ்வு இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் எனும் என்ன கருத்தை கொண்டு இடம்பெற்றது இன் நிகழ்வில் எண்நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர் இச் சிறார்களை கல்வி புரட்ச்சிக்கும் மத்தியில் எவ்வாறு புலமை பரீட்சையில் சித்தியடைவது என்பதை அமைப்பின் தலைவர் விரிவுபடுத்தினர்.

LEAVE A REPLY