தும்பு தொழிற்சாலையில் ; தீ விபத்து

0
121

fire-720x480பெலிஹத்த, கரஓகெடிய பிரதேசத்தில் உள்ள தும்பு தொழிற்சாலையொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பெலிஹத்த பொலிஸாருடன் இணைந்து தீ ஏனைய இடங்களுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பெலிஹத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-VK-

LEAVE A REPLY