முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக இணைவு

0
137

muraliஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கைக்கு கிரிக்கெட் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக இன்று இணைந்துகொண்டார்.

முத்தையா முரளிதரன் இம்முறை போட்டித் தொடரின்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சுப் பிரிவின் ஆலோசகராக செயற்படுகின்றார்.

அவர் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல.

2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டிகளின்போது முரளி, அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு அலோசகராக செயற்பட்டிருந்தார்.

LEAVE A REPLY