ஜெர்மன் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவன் தற்கொலை?

0
198

German Munich Shooting 2ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர் எனவும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவன் தற்கொலை செய்து கொண்டான் எனவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில், மியூனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இச்சம்பவத்தில் 10 பேர் பலியானதாகவும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜெர்மன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இத்தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

#Dinamalar

LEAVE A REPLY