அன்வர் நவ்சாட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்

0
123

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்பாட்டாளரும் இளைஞர் அணித் தலைவருமாகிய அன்வர் நவ்சாட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டதாக இன்று அறிவித்தார்.

-NF-

LEAVE A REPLY