அமைச்சர் றிசாட்டினால் லங்கா சதோச நிறுவனத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம்….!!!

0
221

-றிஸ்கான் முகம்மட்-

அமைச்சர் றிசாட்டினால் லங்கா சதோச நிறுவனத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது நிகழ்வில் பல இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் நியமன கடிதத்தினை கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.

f7e8802b-c5b3-4974-9117-582a42f3543b

LEAVE A REPLY