யானைக்கால் நோய் அற்ற நாடாக இலங்கை பிரகடனம்

0
102

who-logo-e1433653908124இலங்கை யானைக்கால் நோய் அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய வலய கண்காணிப்பகத்தால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் தென்னாசிய நாடுகளில் யானைக்கால் நோய் அற்ற நாடு என்ற ரீதியில் இலங்கை, இரண்டாவது இடத்தை பிடித்துக் கொண்டுள்ளது.

ஏற்கனவே மாலைத்தீவு யானைக்கால் அற்ற நாடுகளில் முதலிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-NF-

LEAVE A REPLY