(Photos) நாவலடியில் சொகுசு பஸ் மற்றும் கோழி ஏற்றிச் சென்ற படி லொரி விபத்து: லொரி சாரதி பலி

2
57

(முகம்மட் அல்ந-ஹியான்)

WhatsApp-Image-20160721அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் மற்றும் கோழி ஏற்றிச் சென்ற படி லொரி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் நேற்று (20) இரவு இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த லொரி சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லொரி சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரனம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து காரனமாக அதிகளவான கோழிகள் இறந்த நிலையில் வீதிகளில் சிதறிக்கிடந்தன.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp-Image-20160720 (2) WhatsApp-Image-20160720 (4) WhatsApp-Image-20160720 (5) WhatsApp-Image-20160720 (6) WhatsApp-Image-20160720 (7) WhatsApp-Image-20160720 (8) WhatsApp-Image-20160720 (10) WhatsApp-Image-20160721 (1) WhatsApp-Image-20160721 (2)

2 COMMENTS

  1. News sariya poodavum athu kalmunai bus illai athu akkaraipattu bus news poodum poothu sariyaka arinthu poodavum

LEAVE A REPLY