மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சராக குணசேன நியமனம்.!

0
108

தென் மாகாண சபையின் மீன்பிடி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக எச்.டப்ளியூ.குணசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY