டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது சரியான முடிவு: டோனி

0
37

201607202208473203_Miss-Test-Cricket-But-Made-Right-Decision-Mahendra-Singh_SECVPFஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்றால் அது டோனி தான். ஆனால் வெளிநாடுகளில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறமுடியாததால் ஏற்பட்ட நெருக்கடியால், கடந்த 2014-ம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்தார்.

இந்நிலையில் இன்று குர்கானில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டோனி, டெஸ்ட் போட்டியை மிஸ் பண்றேன், ஆனால் ஓய்வு பெற்றது சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “கிரிக்கெட் உடனான தொடர்பை யாராலும் விட முடியாது. கிரிக்கெட்டை விட்டு விலகிய பிறகும், எதாவது ஒரு வகையில் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY