மேற்கு வங்காளத்தில் நிலச்சரிவு: மூன்று பேர் பலி

0
150

201606081100132651_earthquake-on-the-seabed-in-Mexico-people-running-in-panic_SECVPFமேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் டார்ஜிலிங்கில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு மண்ணில் புதைந்தது. இதில் 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் பலியாகினர். தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலயில் இருந்து 10 இணைப்புச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY