தாஜுதீன் கொலை வழக்கு: முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்.!

0
145

thajudeenறக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவரையும், மீளவும் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

#Virakesari

LEAVE A REPLY