ஓகஸ்ட் 21 இல் புலமைப்பரிசில் பரீட்சை

0
204

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY