உலக அரங்கில் நீங்கள் யார் ? (motivational program)

0
140

0d803118-9a37-4fa1-9bf5-23cafb8f59ab(ஜுனைட்.எம்.பஹ்த்)

முஹாசபா மீடியா நெட்வொர்க் ஏற்பாட்டில்….

உலக அரங்கில் நீங்கள் யார் ?
(motivational program)

@ உங்கள் கல்வி!
@ உங்கள் தொழில் !
@ உங்கள் குடும்பம் !
@ உங்கள் கனவு !
@ உங்கள் எதிர்காலம் !

என உங்கள் வாழ்க்கை முழுவதும் வெற்றிகளை குவிக்க தன்னம்பிக்கை அளிக்கும் விஷேட நிகழ்ச்சி இது!!

எதிர் வரும் 29.07.2016 வெள்ளிக்கிழமை ..
காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில்.

உங்கள் டிக்கட்களுக்கு முந்திக் கொள்ளுங்கள்..
வெறும் 100/= மாத்திரமே..

( டிகட்கள் பெற்று குழுக்கள் மூலம் காத்தான்குடி ரோஸா டெக்ஸ் வழங்கும் கிப்ட் வவுச்சர்களை வென்றிடுங்கள்)

தொடர்புகளுக்கு – 0770741849

LEAVE A REPLY