ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான சவுதி அரேபியா அணியில் 4 பெண்கள் இடம் பெற அனுமதி

0
130

201607190735164717_4-girls-Saudi-Arabia-team-for-allowed--the-Rio-Olympic-Games_SECVPFரியோ ஒலிம்பிக் போட்டிக்கான சவுதி அரேபியா அணியில் 4 பெண்கள் இடம் பெற அந்த நாட்டு ஒலிம்பிக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு இந்த வீராங்கனைகள் நேரடியாக தகுதி பெறவில்லை என்றாலும் ‘வைல்டு கார்டு’ அனுமதியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வழங்கி இருக்கிறது.

800 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டம், வாள்சண்டை, ஜூடோ ஆகிய போட்டிகளில் சவுதி அரேபியா வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் சவுதி அரேபியா பெண்கள் கலந்து கொள்ள இருப்பது இது 2-வது முறையாகும்.

LEAVE A REPLY