ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

0
87

201607191102398826_Eastern-Japan-shaken-by-5-2-quake-no-tsunami-warning_SECVPFஜப்பானின் கிழக்கே தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளை இன்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல கட்டிடங்கள் அதிர்ந்து, குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இன்றைய நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY