27 வயதுடைய கெக்கிராவை-சிகாப்தீன் சிகாம், யமன் நாட்டவரால் குத்திக் கொலை: சவுதியில் சம்பவம்

0
264

(அஸீம் கிலாப்தீன்)

murder kill crime accidentகெக்கிராவை ஹோராப்போள கிராமத்தில் வசித்து வந்த 27 வயதுடைய சிகாப்தீன் சிகாம் என்பவர் தனது பொருளாதார தேவைக்காக சவுதி நாட்டுக்கு கண்ணாடி விற்பனை நிலையத்துக்கு கடமை புரிய செண்றுள்ளார்.

அங்கு யமன் நாட்டு ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யமன் நாட்டவர் சிகாமை குத்தி கொலை செய்துள்ளார்.

சந்தேக நபரை பொலீஸாரார் கைது செய்யபட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

சந்தேக நபரின் படம்
சந்தேக நபரின் படம்

LEAVE A REPLY