காத்தான்குடி பொலிசாரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை

0
388

(விஷேட நிருபர்)

DSCN7587காத்தான்குடி பொலிசாரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று (18) காலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யு.பி.ஏ.டிணேஸ் கருணாநாயக்க பரிசோதனைகளை மேற் கொண்டார்.

இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொலிசாரின் அணி வகுப்பு இங்கு இடம் பெற்றதுடன் பொலிஸ் நிலைய பரிசோதனை மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பொலிஸ் வாகனப் பரிசோதனை என்பனவும் இடம் பெற்றன.

DSCN7586 DSCN7591 DSCN7598 DSCN7600 DSCN7605 DSCN7611

LEAVE A REPLY