சிறையில் இருந்த நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை

0
236

Namal-CID70 மில்லியன் ரூபாய் நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY