மதுவை வெற்றி கொள்வோம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தில கலந்துரையாடல்

0
94

(விசேட  நிருபர்)

7291dfc0-5d62-4b23-82c3-6687053f3f92மதுவை வெற்றி கொள்வோம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தில் 16.7.2016 சனிக்கிழமையன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கமைவாகவும் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகமும் மட்டக்களப்பு கல்லடி விமோச்சனா இல்லமும் இணைந்து இக்கலந்துரையடலை நடாத்தியது.

இந்தக் கலந்துரையடலில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன், சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலக உத்தியோகத்தர் கே.சுதர்சன் மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி என்.நமசிவாயம், மற்றும் மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தின் பணிப்பாளர் திருமதி செல்விகா சகாதேவன் உட்பட சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ff38c7c5-4fef-4fb8-a990-82d0a6de6d05

LEAVE A REPLY