சபாநாயகர் கரு ஜெயசூரிய சிங்கப்பூர் வைத்தியசாலையில்.!

0
114

karu Jayasuriyaசபாநாயகர் கரு ஜெயசூரிய சுகவீனம் காரணமாக தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று வருகிறார்.

கடந்த 10 ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சபாநாயகரின் சுகவீனத்துடன் அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதில் மருத்துவரீதியில் பிரச்சினைகள் இருந்ததாகவும்,

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சுமார் 10 மணித்தியாலங்கள் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Virakesari

LEAVE A REPLY