பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபால் வீதி புனர்நிர்மாணம்

0
152

(சை.மு.ஸப்ரி)

பல வருடங்களாக சேதமடைந்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட முள்ளிபொத்தானை சிராஜ் நகர் அப்துல் ஹலீம் ஹாஜியார் வீதியை புனர்நிர்மாணம் செய்துதரும்படி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபிடம் அப்பகுதி மக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய அவ்வீதியின் புனர்நிர்மானப்பணிகள் சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபால் ஆரம்பிக்கப்பட்டது.

1fe18c4b-4b36-4cf4-93c6-ff59d34e5180

2addc298-a81f-43c1-a262-ca1573c5045b

3153f820-f4d6-4aa3-8419-6c4a317e1f62

LEAVE A REPLY