சாட்டோ மன்சூரின் தாயார் வபாத்

0
100

 (அஹமட் இர்ஷாட்)

imageசாட்டோ விளையாட்டு கழகத்தின் முன்னால் தலைவருமான சாட்டோ மன்சூர் எனப்படும் வை.எல்.மன்சூரின் தாயார் இன்று அவருடைய நிலையான வாழ்க்கையினை நோக்கி இறையடி சேர்ந்துள்ளார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.)

அவருடைய ஜனாஸா நல்லடக்கமானது நாளை 9மணிக்கு மீராவோடை ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் இடம் பெறும் அதே இடத்தில் தற்பொழுது மக்கள் பார்வைக்காக மாஞ்சோலையில் உள்ள வருடைய மகளின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். வை.எல். மன்சூர் 0779613620

LEAVE A REPLY