லசன்த விக்ரமதுங்கவின் படுகொலை; இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது

0
106

Lasantha Wickramatungaஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் குறித்த இராணுவ உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரியை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கல்கிஸ்ஸை நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது.

LEAVE A REPLY