(Just in) யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள-தமிழ் மாணவர்களுக்கிடையே மோதல்

0
45

Jaffna University Clashயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்-பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY