யோஷிதவின் பாட்டியின் காணியை விற்பனை செய்ய தடை

0
129

yoshitha rajapaksaயோசித ராஜபக்ஷவின் பாட்டிக்கு சொந்தமான 24 மில்லியன் ரூபா பெறுமதியான காணியினை விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவினை நேற்று (15) பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவினரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY