இங்கிலாந்து மண்ணில் அதிக வயதில் அரைசதம் அடித்த மிஸ்பா உல் ஹக்

0
149

201607142126407469_Misbah-ul-Haq-oldest-visiting-captain--fifty-in-England_SECVPFலார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி தேனீர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா உல் ஹக் 48 ரன்னுடனும், ஆசாத் ஷபிக் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கியதும் மிஸ்பா உல் ஹக் 81 பந்துகளை சந்தித்த மிஸ்பா அரைசதம் அடித்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை மிஸ்பா உல் ஹக் பெற்றுள்ளார். மிஸ்பா உல் ஹக்கிற்கு இன்றுடன் 42 வயது, 47 நாட்கள் ஆகிறது.

LEAVE A REPLY