அல் ஹிக்மா விளையாட்டு கழகத்திற்கு அன்வரினால் சீருடைகள் வழங்கி வைப்பு

0
138

(M.T. ஹைதர் அலி)

d5207f15-c3f4-4a46-a16a-5fa1362f8677கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் பண்முகப்படுதத்ப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000 ரூபாய் பெறுமதியான கிரிக்கட் சீருடை புல்மோட்டை அல்-ஹிக்மா விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.

இதனை மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அல்-ஹிக்மா விளையாட்டுக்கழகத்தின் நிருவாக சபை உறுப்பினர்களிடம் 2016.07.13 ஆந்திகதி தனது காரியாலயத்தில் வைத்து கையளித்தார்.

திருமலை மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் பலதரப்பட்ட முன்னெடுப்புக்களை மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY