பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலகினார் டேவின் கமரூன்

0
141

9254120001034469194Camaron 22பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இன்று புதன்கிழமை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன.

அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரேசா பதவியேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பிரதமர் டேவிட் கமரூன் தனது பதவியிலிருந்து விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது பிரித்தானியப் பிரதமர் பதவியிலிருந்து இன்று புதன்கிழமை விலகுவதாக டேவிட் கமரூன் கடந்த திங்கட்கிழமை மீண்டும் அறிவிப்பு விடுத்தார்.

அதன்படி அவர் தற்போது தனது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன.

LEAVE A REPLY