பிரதேச அபிவிருத்தி மற்றும் சம கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பு

0
156

8278584b-0a36-4a76-b6a1-d91be27073daஇன்று மீராவோடை அபிவிருத்தி குழு ஏற்பாடு செய்திருந்த பிரதேச அபிவிருத்தி மற்றும் சம கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் பி.ப 4.30க்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் மௌலவி MH முபாரக் தலைமையில் நடை பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் Mss அமீர் அலி கலந்து கொண்டு உறையாற்றினார்.

இந்நிகழ்வில் மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பதுர்தீன் அவர்களுக்கு அமைச்சரின் இணைப்பாளர் நியமனம் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY