கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0
114

(விஷேட நிருபர்)

2பேராதனை பல்கலைக்கழக மாணவன் லஹிருவை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இன்று (12) செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு ஒன்று திரண்ட மாணவர்கள் சுலோகங்களை தாங்கி, கோஷங்களை எழுப்பி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது, கைது செய்யப்பட்டுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் லஹிருவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதில் ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

 1 3

LEAVE A REPLY