பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

0
119

bus-fare-increaseபஸ் கட்டணத்தை ஓகஸ்ட் 0ஆ1ம் திகதியிலிருந்து 6% ஆல் அதிகரிக்க அமைச்சரவை இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.

ஆயினும் குறைந்த கட்டணம் ரூபா 9 ஆக காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Thinakaran

LEAVE A REPLY