பிரேசிலின் பதில் உயர்ஸ்தாணிகருக்கும் அமைச்சர் நசீருக்குமிடையிலான சந்திப்பு : கிழக்கின் அபிவிருத்தி பற்றி பேச்சுவார்த்தை

0
195

(சப்னி அஹமட்)

c8bea23e-d3db-4a15-836c-50284340e3a0பிரேசிலின் பதில் உயர்ஸ்தாணிகருக்கும் டெவினோசனா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நசீருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) திருகோணமலையில் உள்ள ‘ரிங்கோ புளு’ ஹொட்டலில் இடம்பெற்றது.

இதன் போது, கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்திகள் பற்றியும் சுகாதார வளர்ச்சிகள் பற்றியும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இந்நிகழ்வின் போது இணைத்தூதுவரின் செயலாளர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களுடன் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர் .

20a56c9a-1e90-4b2f-9dee-a581fa5ce3b5

18ecff4d-c680-4b01-9d69-91413fcbd403

1af125c8-9cce-4597-bce0-c9ba7eb6baae

LEAVE A REPLY