கைதுசெய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்

0
181

Namal Rajapaksha Arreபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான இவர் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.

நிதி மோசடி சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY