(Flash) வற் வரி அதிகரிப்பு தற்காலிக இடைநிறுத்தம்; நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

0
19

VAT Taxவற் வரி அதிகரிப்பை, வழக்கு முடியும் வரை தற்காலிகமாக அறவிட வேண்டாம் என உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

அதிகரக்கப்பட்ட வற் வரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னரே நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY