(Breaking) நாமல் ராஜபக்ஷ கைது!

0
100

Namal Rajapaksha Arreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய நிருவனம் ஒன்று றக்பி போட்டிகளுக்கு அனுசரைணையாக வழங்கிய 380 மில்லியன் ரூபாயை சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியது தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY