பாலித தேவரப்பெருமவிற்கு அவசர இருதய சத்திர சிகிச்சை

0
170

13537735_1773938106157770_8703809995344315463_nபிரதி அமைச்சர் பாலித தேவரப்பெருமவிற்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று இரவு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இருதய சத்திர சிகிச்சையானது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-VK-

LEAVE A REPLY