களனியில் 27.5 பில்லியன் செலவிலான நீர் வழங்கல் திட்டத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்

0
160

(ஷபீக் ஹுஸைன்)

களனியில் 27.5 பில்லியன் செலவிலான நீர் வழங்கல் திட்டத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்

கம்பஹா மாவட்டத்தில் களனி கங்கையின் வலது கரையில் 27.5 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (8) வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெணாட்டேபுள்ளே, அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொது முகாமையாளர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர், பொறியலாளர்கள், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

47fa75d9-1bac-4059-ab45-fafc9f6cab3f

c6e4e116-647c-487e-b54e-2178b7d225aa

e11690e6-1df4-4258-a465-e8f320fd2528

ea88c398-052e-4553-9ce0-f38ec2351da2

LEAVE A REPLY