‘முற்றத்துப் பெருநாள்’ நோன்புப் பெருநாள் இலக்கிய விழா காத்தான்குடி

0
248

—கவியரங்கமும் பட்டிமன்றமும்—–

TL. Jawfarkhanநாள்: 09.07.2016சனிக்கிழமை

நேரம்: சரியாக பி.ப. 4.00 மணிக்கு

இடம்: பிரதேச செயலக கேட்போர் கூடம், காத்தான்குடி

தலைமை: கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான்
(தலைவர் இஸ்லாமிய இலக்கிய கழகம்)

முதன்மை அதிதி: தேசமான்ய ஏ.எல். மீராசாஹிபு ஜே.பீ
(ஏற்பாட்டாளர் தமிழ் இலக்கிய பேரவை)

இலக்கிய அதிதிகள்:
பாவலர் சாந்தி முகைதீன்
(தலைவர், நவ இலக்கிய மன்றம்)

எம்.ஐ.சின்னலெப்பை பீ.ஏ
(முன்னாள் அதிபர்)

சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்
(பிரதி முதல்வர், ப.மு.நி.சம்மேளனம்)

கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி)

வரவேற்புரை: கலாபூசனம் காத்தான்குடி பாத்திமா
(செயலர், இஸ்லாமிய இலக்கிய கழகம்)

கவியரங்கு:
தலைப்பு: அருளைப் பொழிந்த அற்புத மாதம்

தலைமை: கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான்

பங்கேற்கும் கவிஞர்கள்
#பதியதளாவ பாறூக் (பிறை)
#மதியன்பன் மஜீத் (இப்தார்)
#முகைதீன் சாலி (நோன்பு)
#கலைமதி றபாய்தீன் (துஆ)
#எம்.ரி.எம். யூனூஸ் (ஸக்காத்)
#அபூ மின்ஹாஜ் (லைலத்துல் கத்ர்)
#ஏ.ரி.எம். ரியாஸ் (தறாவீஹ்)
#காத்தான்குடி பௌஸ் (பெருநாள்)

பட்டி மன்றம்:
நடுவர்: கலாபூசனம் எம்.எம்.எம்.மஹ்ரூப் கரீம்
தலைப்பு: மகிழ்வு நிறைந்த வாழ்க்கை! அந்தக் காலத்திலா? இந்தக்காலத்திலா?

பங்கேற்போர்:

அந்தக்காலம்:
#ரீ.எல்.ஜவ்பர்கான்
#கலாபூசனம் காத்தான்குடி பாத்திமா
#முகைதீன் சாலி

இந்தக்காலம்:
#எம்.எஸ்.எம்.நூர்தீன்
#ஜாஹிறா
#அபூ மின்ஹாஜ்

நன்றியுரை:
கவிஞர் எம்.ரி.எம்.யூனூஸ்
(பிரதி செயலர், இஸ்லாமிய இலக்கிய கழகம்)

அன்புடன் அழைக்கிறோம்.
இஸ்லாமிய இலக்கிய கழகம்
காத்தான்குடி
07.07.2016

LEAVE A REPLY