பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும விளக்கமறியலில்…..

0
105

2016-07-06_at_06-23-51கைதுசெய்யப்பட்ட பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

களுத்துறை – மீகஹத்தென்ன ஆரம்பப் பாடசாலையில் சில மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று மாலை சரணடைவதற்காக மீகஹாதென்ன பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற வேளையிலே பாலித்த தேவரப்பெரும உள்ளிட்ட நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-VK-

LEAVE A REPLY