ஓட்டமாவடியில் இடம் பெற்ற பெருநாள் தொழுகை

0
275

(வாழைச்சேனை நிருபர்)

14இன்று (06) புதன்கிழமை உலக முஸ்லீம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இதன் அடிப்படையில் கல்குடா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகையும் கொத்பா பிரசங்கமும் ஓட்டமாவடி – செம்மண்ஓடை அல் – ஹம்ரா வித்தியாலய மைதனாத்தில் காலை 06.20க்கு இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும் கொத்பா உரையினையும் கல்குடா தௌஹீத் ஜமாத்தின் பொதுத் தலைவர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மது (காசிமி) நடாத்தி வைத்ததுடன் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, செம்மண்ஓடை, மாவடிச்சேனை, பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டனர்.

04 06 09 10 13

LEAVE A REPLY