(Video) வெற்றியின்றி இங்கிலாந்துடனான தொடரை நிறைவு செய்தது இலங்கை அணி

0
37

246763இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சவுத்அம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

246751துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக தனுஷ்க குணதிலக்க 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஜோர்தன் மற்றும் லியாம் டோவ்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

141 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் பட்லர் 49 பந்துகளில் 73 ஓட்டங்களைக் குவித்தார். மேலும் அணித்தலைவர் மோகன் 47 ஓட்டங்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் விளையாடிய எந்தவொரு போட்டியிலும் வெல்லாது இலங்கை அணி இந்த தொடரை நிறைவு செய்துள்ளது.

https://www.youtube.com/watch?v=L6SkXECm1Xc

Full Scorecard:

England won by 8 wickets (with 15 balls remaining)
Sri Lanka innings (20 overs maximum) R M B 4s 6s SR
View dismissal MDKJ Perera c Mills b Plunkett 13 12 15 1 0 86.66
View dismissal MD Gunathilaka c Jordan b Dawson 26 31 16 4 0 162.50
View dismissal BKG Mendis c & b Dawson 21 26 16 0 1 131.25
View dismissal AD Mathews* b Dawson 11 14 10 1 0 110.00
View dismissal LD Chandimal c Morgan b Jordan 23 37 22 1 1 104.54
View dismissal MD Shanaka run out (Roy/†Buttler) 1 2 1 0 0 100.00
View dismissal RLB Rambukwella run out (Vince) 19 14 16 1 1 118.75
View dismissal S Prasanna c †Buttler b Plunkett 1 7 3 0 0 33.33
View dismissal MF Maharoof c sub (DJ Willey) b Jordan 10 19 16 0 0 62.50
KMC Bandara not out 2 13 4 0 0 50.00
View dismissal N Pradeep b Jordan 0 2 1 0 0 0.00
Extras (b 1, lb 9, w 3) 13
Total (all out; 20 overs) 140 (7.00 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wickets CJ Jordan 4 0 29 3 7.25 11 2 1 (2w)
TS Mills 4 0 22 0 5.50 11 2 0 (1w)
View wickets LE Plunkett 4 0 27 2 6.75 11 1 1
View wickets LA Dawson 4 0 27 3 6.75 4 2 0
AU Rashid 4 1 25 0 6.25 11 1 1
England innings (target: 141 runs from 20 overs) R M B 4s 6s SR
View dismissal JJ Roy b Mathews 0 3 3 0 0 0.00
JC Buttler not out 73 49 3 4 148.97
View dismissal JM Vince st †Chandimal b Mathews 16 20 14 2 0 114.28
EJG Morgan* not out 47 39 1 2 120.51
Extras (b 1, w 7) 8
Total (2 wickets; 17.3 overs) 144 (8.22 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wickets AD Mathews 4 0 27 2 6.75 11 2 1
RLB Rambukwella 2.3 0 27 0 10.80 3 1 2
MF Maharoof 3 0 26 0 8.66 7 0 1 (1w)
S Prasanna 4 0 31 0 7.75 4 1 1 (1w)
MD Gunathilaka 1 0 9 0 9.00 2 0 1
N Pradeep 2 0 12 0 6.00 3 0 0 (1w)
KMC Bandara 1 0 11 0 11.00 1 2 0

MATCH DETAILS


Toss – Sri Lanka
Super series points – England 2, Sri Lanka 0
Series – England won the one-off match
T20I debuts – LA Dawson and TS Mills (England); KMC Bandara, N Pradeep and BKG Mendis (Sri Lanka)
Umpires – RJ Bailey and MA Gough
TV umpire – RT Robinson
Match referee – DC Boon (Australia)
Reserve umpire – NGB Cook

LEAVE A REPLY