(Photos) தாருல் அதரின் புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி கடற்கரையில்

0
43

(அல் அதர் மீடியா)

DSC_0032காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம. ஹாஜியார் வளவிற்கு முன்னால்) இன்று (06) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

அதகளவான ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை ஆர்வத்துடன் நிறைவேற்றினர்.

பொருநாள் தொழுகையையும் குத்பாவையும் ஏறாவூரைச் சேர்ந்த மௌலவி ஏ.எம். அப்துல் ஹனி (ஹாமி) அவர்கள் நிகழ்த்தினார்.

DSC_0008 DSC_0009 DSC_0011 DSC_0012 DSC_0013 DSC_0015 DSC_0016 DSC_0022 DSC_0024 DSC_0026 DSC_0027 DSC_0028 DSC_0029 DSC_0031 DSC_0038 DSC_0041 DSC_0043 DSC_0045 DSC_0047

LEAVE A REPLY