(Photos) காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

0
32

(விஷேட நிருபர்)

DSCN1036காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் இன்று (06) புதன்கிழமை காலை நடைபெற்றது.

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் தொழுகையையும் பெருநாள் குத்பாவையும் மௌலவி ஏ.ஜி.எம்.ஜலீல் மதனீ நடாத்தினார்.

DSCN1018 DSCN1021 DSCN1027 DSCN1031 DSCN1034 DSCN1040 DSCN1043

LEAVE A REPLY