ஏறாவூரில் புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

0
173

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC06421அகில இலங்கை தவ்ஹீத் ஜமா அத்தினரின் ஏறாவூர் கிளை ஏற்பாடு செய்திருந்த புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (06) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை நிறைவேற்றினர்.

இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாவது மாதமான ரமழான் முஸ்லிம்களிடையே தனிச் சிறப்பு பெற்று விளங்குவதைப் போல, அந்த ரமழான் மாதத்ததை முற்றுப் பெற வைக்கும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தினமும் இஸ்லாத்தில் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது.

DSC06408 DSC06410 DSC06412 DSC06416 DSC06418

LEAVE A REPLY