இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச்செயலாளர் றுஸ்வின் முஹம்மத்தின் வாழ்த்துச்செய்தி

0
353

  -பழுலுல்லாஹ் பர்ஹான் –

25c129ed-3500-4467-9ebc-c1f2f3a4c879ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைவனின் கட்டளைகளுக்கு பணிந்து நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி இன்று ஈகைத்திருநாளாம் ஈதுல் பித்ர் புனித நோன்புப்பெருநாளைக்கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது இதயபூர்வமான புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்நன்னாளை சிறப்பாக்கிக்கொண்டிருக்கும் அதே வேளை நமது நாட்டின் சுபீட்சம், அமைதி, எமது சமூகத்திற்கான பாதுகாப்பு மற்றும் மத நல்லினக்கத்துடனான உறவுகளும் பிற சமூகத்தவர்களுடன் ஏற்படுத்த பட இறைவனை வேண்டிகொள்வதோடு இப்புனித நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோமாக! மீண்டும் இப்புனித நோன்புப்பெருநாளைக்கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அல்ஹம்துலிழ்ழாஹ், ஈத்முபாறக்.

LEAVE A REPLY